பாரம்

கர்ப்பிணி பெண் தலையில்
விறகு மூட்டை !
பாரம், வயிற்றிலா? வறுமையிலா?
மூன்றாவதும் பெண் குழந்தை!
பாரம் பெண்ணிலா?
ஆண் ஆதிக்கத்திலா?

எழுதியவர் : அர்ச்சனா (21-Aug-17, 9:37 pm)
Tanglish : paaram
பார்வை : 464

மேலே