அமிழ்தினும் இனியது தமிழ்
![](https://eluthu.com/images/loading.gif)
முக்கனியின் சாரும் இயற்கை மலைத்தேனும்
சக்திதரும் பாலும் குளிரிள நீரும்
அமிழ்தும் அளவிலா துன்பேன் - எனினும்
தமிழே இனியதென் பேன்
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்
முக்கனியின் சாரும் இயற்கை மலைத்தேனும்
சக்திதரும் பாலும் குளிரிள நீரும்
அமிழ்தும் அளவிலா துன்பேன் - எனினும்
தமிழே இனியதென் பேன்
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்