விளைச்சல் நிலம்

விளைநிலங்களெல்லாம்
விலைநிலங்களாக மாறின,,,
விளைச்சுலுக்காக அல்ல
விலைக்காக...

எழுதியவர் : (27-Aug-17, 5:09 pm)
சேர்த்தது : sethuraman 428
பார்வை : 145

மேலே