காதல் சூதாட்டம்

உன் காதல் என்ன சூதாட்டமா?
முதலில் என்னை வெற்றி அடைய செய்து பின் , என் மூலம் நீ வெற்றியும் காண்கிறாய் .....

காதல் சூதாட்டம் சற்று மாறுபட்டது ,இங்கு தோற்றுபோனவன் மீண்டும் தோற்க்கவே ஆர்வம் காட்டுவான் ......

எழுதியவர் : பிரசாந்த் alto (27-Aug-17, 8:40 pm)
சேர்த்தது : பிரசாந்த்ஆல்டோ
Tanglish : kaadhal suthaattam
பார்வை : 128

மேலே