ஹைக்கூ

முழுமதியாய் நீ வளர
பிறையாய் நான் தேய்ந்தேன்
முதுமையில் தளர்ந்த அப்பா

எழுதியவர் : லட்சுமி (27-Aug-17, 8:56 pm)
Tanglish : haikkoo
பார்வை : 87

மேலே