முகம்மது சர்பானுக்கு ஒரு வாழ்த்து மடல்

அன்பின் தோழனே ! அழகின் பாலகனே !
ஆகஸ்டில் பிறந்த அழகின் நாயகனே !
கவிக்கோவின் வம்சா வழியே !
கவிதை அரசனே ! கம்பனின் சீடனே !
கருத்துரை நாயகனே ! அன்பின் பிறப்பிடமே !

முகம்மது சர்பான் !
எழுத்து தளத்தின் என் முதல் நண்பனே !
கவிஞர்களின் ஊக்க மருந்தே !
கவிதை உலகின் இளவரசே !

ஜாதி மதம் பாக்காத சமத்துவ நட்பே !
சட்டென்று யாவரையும் நண்பர் ஆக்கி கொள்ளும்
பிள்ளைமனம் கொண்ட ! கவி நட்பே !


இன்று பிறந்த நாள் காணும்
அன்பின் பாசமிகு

அன்பு நண்பர் " முகம்மது சர்பான் " அவர்கள்
நீடுழி வாழ இறைவனை பிராத்திக்கிறேன் !

நன்றி வணக்கம் ! வாழ்க வளர்க !


Close (X)

8 (4)
  

மேலே