கல்லூரி நினைவுகள்

காலசூரியன் என்னை ,.
கல்லூரிக்கு அனுப்பவில்லை --
கனவுகளுக்கு அனுப்புகிறான் ,,,,....
நான் புத்தகத்தை எட்டாவிட்டாலும் ,
உன் நினைவுகள் என் புத்திக்கு எட்டிவிடுகின்றன...

உன் குரல் எனக்குள் ஏழாம் அறிவை எழுப்பிவிடுகிறது....

இன்று வரை என் எழுதப்படாத காகிதங்களில்
நானாக எழுதாவிட்டாலும் ,,,,
தானாக நிறைகிறது உன் பெயர்...........


Close (X)

3 (3)
  

மேலே