நன்றிதான்

வளர்த்தவரிட்ம்
வாலாட்டுவதும்,
அடுத்தவரைக்
கடித்துக் குதறுவதும்,
காட்டும்
நன்றிதான்-
நாயைப் பொறுத்தவரை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Aug-17, 7:14 am)
பார்வை : 170

மேலே