காதல் கண்ணாளனே

உன் விரல் கோர்த்து
நடக்கும் தடத்தில்
கிடக்கும் முள்கூட
மொட்டாகுமே என்கால்களுக்கு !

துணையாக நீ வந்தால்
தூரமும் தொலைந்து போகுதே...
இணையாக நாம் நடக்க
இடைவெளியும் இம்சை ஆகுதே...

எழுதியவர் : செந்தமிழ் மொழி (28-Aug-17, 12:08 pm)
பார்வை : 190

மேலே