வறுமை பசி

குண்டுங் குழியுமா
வரி கோலமிட்ட - என்
வயிறு சகதிக்கு
வறுமை பசி
வாய்க்குள் உருவமாகி
கைக்குள் காணமல்
போகிறதே

எழுதியவர் : பா.பாக்கியலட்சுமி தமிழ் (29-Aug-17, 9:16 pm)
பார்வை : 396

மேலே