பெயரற்ற அலைப்பேசி அழைப்பு

நடு சாமத்தில் ஒலித்து மூர்ச்சையான,
பெயரற்ற அலைப்பேசி அழைப்புகள்,.

விடியும் வரை நம் தூக்கத்தை காவு வாங்கி விடுகிறது.

எழுதியவர் : சையது சேக் (30-Aug-17, 5:36 pm)
பார்வை : 181

மேலே