புரியாத நட்பிற்கு

பல பொய்கள் நீ சொன்னாலும்
மூன்று பொய்கள் நான் சொன்னேன்
நட்புக்காக அதுவென்று
நல்லதுக்கே உணர்ந்து கொள்!

பிரிவு என்று உணராதே !
நட்பு என்று உணர்ந்துகொள் !
உண்மை வெல்லும் நம்பிக்கையில்,
ஒவ்வொரு நாளும் நான்!

எழுதியவர் : . ' .கவி (23-Jul-11, 11:30 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 589

மேலே