காலம்

தோழியே

"காதல் என்பது
எதுவரை"

"கல்யாண காலம்
வரும்வரை"

நட்பு என்பது
எதுவரை

நம் இருவரின்
"இதயம்" துடிக்கும்வரை !

என்றும் அன்புடன்



எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (23-Jul-11, 11:37 am)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 353

மேலே