இசைக்க

குறைகளைத் துளைகளாக்கி
வாசிக்கக் கற்றுக்கொள்-
வாழ்க்கை புல்லாங்குழல்தான்...!...

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Sep-17, 7:32 am)
பார்வை : 84

மேலே