திருமண விழா

உன்னோடு வாழ ஏங்குது என் உள்ளம்..
மேடையின் மேல நான் உன் பக்கம்..
என் வாழ்வில் நீ ஒரு சின்னம்...
மூன்று முடியில் நடந்திடும் என் எண்ணம்..
என்னோடு மனைவியாய் வருவாய் என் இல்லம்...

எழுதியவர் : அருண்குமார். ரா (3-Sep-17, 11:23 pm)
சேர்த்தது : muna runa
Tanglish : thirumana veezhaa
பார்வை : 132

மேலே