ஓரை ஒருத்தி

ஒன்றாய் வலியில் துடித்தோம்
ஒன்றாய் துன்பங்கள் சந்தித்தோம்
ஒருசேர ஒன்றாய் உறங்கினோம்
ஓர்உயிரான நம்முள்
ஓரை ஒருத்தி ஓடுவதை
கூரைக் கீற்றிட்டு - எவ்வாறு
குடை பிடிப்பேன்

எழுதியவர் : பா.பாக்கியலட்சுமி தமிழ் (4-Sep-17, 11:10 pm)
பார்வை : 359

மேலே