ஆண் பெண் காதல்

பாலின வேறுபாட்டால்
பார்த்தது முதல்
பழக வேண்டும் என்ற ஆசை
பறந்து வந்துவிடுகிறது .

சரியோ தவறோ

படைத்தவன்
படைத்ததன் காரணம்
அதுவே .

இதில்
தவறேதுமில்லை

யாரும் யாரையும்
ஏமாற்றாத வரை .

எழுதியவர் : ரவிந்தர் (6-Sep-17, 1:53 am)
சேர்த்தது : ரவிந்தரன்
Tanglish : an pen kaadhal
பார்வை : 214

மேலே