காதல்

உன்னை விட்டு ,
உன் நினைவுகளை விட்டு , என்
உயிரை மீட்டுக்கொள்ள,
உயிர் போராட்டம் நடத்துகிறேன்...
ஆனால் ............
முடியவில்லை என்னால் ..,
கடலை விட்டு வெளியேற
துடிக்கும் அலையாய் ,
கரையை தொட்டு ,
தொட்டு .........
முயன்று.....
தோற்று.....
தோற்று கொண்டு ,
மீண்டும் ..........
கடலுக்குள் சிக்கும் அலையாய் ,
உன் நினைவு என்னும்
கடலில் மூழ்கிகொண்டு இருக்கிறேன்....
கரை சேர முடியாமல்.......

எழுதியவர் : (6-Sep-17, 3:04 pm)
சேர்த்தது : சுபா பிரபு
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே