எதார்த்தம்

நடவுகளின்
செலவுகளுக்காக
கதவுகள் வாங்கியவன்!!!
கடவுகளுக்காக
நடவு நிலத்தையே
விற்றான்!!!`

எழுதியவர் : ஸ்ரீஜே (6-Sep-17, 4:46 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
பார்வை : 94

மேலே