நிலவும் நிஜமும்

தொலை தூர பால் வண்ணமே, துயில் கொள்ள தூங்காவனமே,
திசை எங்கிலும் உன் முகம், குளிரூட்டி கொல்லுதடி,
வளர்பிறையின் வளைவுகள், பரதம் அறியா பாவனைகள்,
நீ இல்லா ஒரு நாளில், நான் தொலைய வேண்டுகிறேன்.

எழுதியவர் : திலீபன் சுந்தர் (6-Sep-17, 7:09 pm)
சேர்த்தது : திலீபன் சுந்தர்
Tanglish : nilavum nijamum
பார்வை : 95

மேலே