வாழ்க்கை ஒளி வீசும்

மறைந்து வாழும்
வாழ்ந்து வளரும்
வளர்ந்து கல்லாகும்
கல்லாகி நிறைவாகும்
நிறைவடையும் வரை
மறைந்திருக்கும்
வைரம்போல்

கல்வி கற்றலும்
கற்றபடி நிற்பதும்
அன்பு, அறம்,ஈகை பெறுவதும்
பெற்று சிறப்பதும்
சிறக்கும் வரை
மனக்குரங்கை
சிறை வைப்பதால்
வாழ்க்கை ஒளி வீசும்

எழுதியவர் : கோ. கணபதி. (7-Sep-17, 9:41 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 86

மேலே