திருமணம்

வழிகள் எதுவென்று தெரியாமல்
உன் பொன்முகம் காண
வெட்கம் நிறைந்த கண்களில்
உன்னை தேட
உன் கைப்பிடியில் என்னை கொடுக்க
அக்னியின் முன்னிலையில்
காத்திருக்கிறேன் .......

எழுதியவர் : (7-Sep-17, 11:13 am)
சேர்த்தது : vinothiniselven
Tanglish : thirumanam
பார்வை : 99

மேலே