அன்னையர் தினம்

பூசை
லயிக்கவில்லை!!!
போஜனம்
ருசிக்கவில்லை!!!
இனிப்பு ஏறியும்
இன்சுலின் போடா மனமில்லை!!!
இலவசமாய் கிடைத்த
புதுப்புடவைகூட
பூரிப்பை தரவில்லை !!

வருடத்திற்கு
ஒருமுறையேனும்
வந்து பார்க்கும்
மகன் வராததால்!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (7-Sep-17, 4:05 pm)
Tanglish : annaiyar thinam
பார்வை : 225

மேலே