அன்பு வீடு

ஆடம்பரமாய்
கட்டிக் கொடுத்த
வீட்டைவிட்டு
அம்மா
உன் ஆடையில்
கட்டிக்கொடுத்த
வீடே
எனக்கு அன்பை தந்தது!!

எழுதியவர் : ஸ்ரீஜே (8-Sep-17, 3:54 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
Tanglish : anbu veedu
பார்வை : 283

மேலே