அம்மா
அம்மா!!
அன்று தொப்புள் கோடியை
அறுத்தது
நம் உறவை
பிரிப்பதற்காக அல்ல!!
நம் உறவின் தொடக்கத்திற்காக
வெட்டப்பட்ட ரிப்பன்!!!
அம்மா!!
அன்று தொப்புள் கோடியை
அறுத்தது
நம் உறவை
பிரிப்பதற்காக அல்ல!!
நம் உறவின் தொடக்கத்திற்காக
வெட்டப்பட்ட ரிப்பன்!!!