மன்னிப்பு

மன்னித்துவிடு
உன்னவள் என்னை....

சண்டைக்குப்பின்
நீ மௌனமாய்
பேசாமல் இருந்த
காரணத்திற்காய்
மீண்டும் ஒருமுறை
சண்டையிட காத்திருக்கிறேன்...

ஏற்றுக்கொள்
மழை பொழியுமட்டும்
நம் அன்பு பொழியட்டும்

எழுதியவர் : த.ஜோன்ஸ் பாசில் (7-Sep-17, 4:06 pm)
சேர்த்தது : த.ஜோன்ஸ் பாசில்
Tanglish : mannippu
பார்வை : 300

மேலே