மூங்கில் வனம்

பிரிய நினைக்கிறது
பிள்ளை மரம்!!
வாரி முனைகிறது
வளர்த்த மூங்கில்!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (7-Sep-17, 4:07 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
Tanglish : moonkil vanam
பார்வை : 178

மேலே