பார்வை

விசிறியடித்தது
காற்று!!
தடுமாறியது
மூங்கில்வனம்
கவிஞன் எழுதினான்
அழகிய நடனமென்று!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (7-Sep-17, 4:00 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
பார்வை : 116

மேலே