மழை
விண்ணில் இருந்து வந்தது மழைத்துளி,
சேமிக்கவில்லை ஒரு துளி.
வீணாய் போனது சாக்கடையில்,
அது போய் சேர்ந்தது புனலில்,
புனல் கலந்தது ஆழியில்.
கோபம் கொண்டு எழுந்தது பேரலை,
மாறவில்லை நம் எண்ண அலை!
விண்ணில் இருந்து வந்தது மழைத்துளி,
சேமிக்கவில்லை ஒரு துளி.
வீணாய் போனது சாக்கடையில்,
அது போய் சேர்ந்தது புனலில்,
புனல் கலந்தது ஆழியில்.
கோபம் கொண்டு எழுந்தது பேரலை,
மாறவில்லை நம் எண்ண அலை!