அரசியலில் ஏமாந்த மக்கள்

(ஏழு சீர் விருத்தம்)

இதுஎன்ன ஆட்சி வியக்கும்பப் பூன்கள் இயக்கும்நம் ஆட்சிக் குடியாம்
புதிதாக மக்கள் பணிசெய்வர் என்று இறுமாந்து ஏமாந் துபோனோம்
சதம்பாதி ஆண்டு அரசாட்சிப் பாதை யிலேமக்கள் கண்டார் குவாட்ரே
பதமாக போதை யிலேமக்கள் ஏங்க கஜானாவைக் கொள்ளை யடித்தார்

புளிமாங்காய் தேமா புளிமாங்காய் தேமா புளிமாங்காய் தேமா புளிமா

---ராஜப் பழம் நீ (18-Aug-2017)

எழுதியவர் : பழனிராஜன் (7-Sep-17, 5:06 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 664

மேலே