வாழ்க்கை

எண்ணற்ற பக்கங்களை படித்தும்...
முடிய மறுப்பதும்
புரிய மறுப்பதுமான புத்தகம்
வாழ்க்கை.

எழுதியவர் : ஜெகதீஷ் (7-Sep-17, 7:31 pm)
சேர்த்தது : ஜெகதீஷ்
Tanglish : vaazhkkai
பார்வை : 131

மேலே