துறவிகள்

(சிந்து வண்ணப் பா)

துறவிக் கோலத்தில் துன்மார்க்க ருண்டுபார்
சோதித்த வரைஅ றிவீர்க ளாம்
துறவி முனிகள் விஞ்சானி களாமே
உண்மைமு னிகளின் றிநாமே து

எழுதியவர் : palanirajan (8-Sep-17, 8:02 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 612

மேலே