கிடைத்து விடுவதில்லை

எல்லா பெண்களுக்கும்
கிடைத்துவிடுவதில்லை
தனக்காக கண்ணீர்
சிந்தும் அளவிற்கு
ஒரு ஆணின் காதல்!!!

எல்லா ஆண்களுக்கும்
கிடைத்துவிடுவதில்லை
தன் தாயை மிஞ்சும்
அளவுக்கு அன்பு காட்டும்
ஒரு பெண்!!!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (8-Sep-17, 3:07 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
பார்வை : 91

மேலே