வாழ்க்கை அர்த்தப்படும்

இயற்க்கையை நேசி
உண்மையை வாசி
நன்மையை யோசி
நேர்மையை சுவாசி
வாழ்கை அர்த்தப்படும்
தவறுகள் திருத்தப்படும்
மனிதநேயம் வழியும்
வறுமைப்பிணியும் ஒழியும்

எழுதியவர் : சூரியன்வேதா (9-Sep-17, 10:27 am)
பார்வை : 831

மேலே