விலகவில்லை உன் நினைவுகள்

நீ
கலைந்தே போனாலும்
கலையவில்லை....
உன் கனவுகள். . !

நீ
பிரிந்தே போனாலும்
விலகவில்லை
உன் நினைவுகள்...!

நீ
மறந்தே போனாலும்.....
மறக்க வைக்கவில்லை.....
உன் நினைவு பரிசுகள்....!

நீ
சேர்ந்தே போனாலும்....
சேதமாகவில்லை....
என் காதல்.......!

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Sep-17, 1:04 pm)
பார்வை : 84

மேலே