அம்மா

"அம்மா" என்னும் சொல்லில்
இந்த உலகம் இயங்குதம்மா...

ஐ இரண்டு திங்களடி
உன் வயிற்றில்
சுகமாய் என்னை சுமந்தாயம்மா...

உன் உடலில் எனக்கு
இடம் கொடுத்து
உனக்குள் என்னை
வளர்தாயம்மா....

வாந்தியிலும் மயக்கத்திலும்
நீ சுருண்டு விழுந்தாலும்
எனக்கான உணவை
மட்டும் தவறாமல்
கொடுத்தாய் அம்மா...

வயிற்றுக்குள் நான்
இருந்து கை கால்கள ஆட்டி
வலி கொடுத்தாலும்
சுகமாய் அதை ரசிப்பாய் அம்மா...

சூடாக உண்ணால் எனக்கு
சுடும் என்பாய்...
காரமாக உண்டால்
என் உடல் எரியும்
என்பாய் அம்மா....

உனக்குள் நான்
வந்ததிலிருந்து
கண்ணுறக்கம்
தொலைத்தாய் அம்மா...

உன் உடலை
ரணமாக்கி
என்னை இந்த
உலகிற்கு கொண்டு வந்தாய்
அம்மா.....

இனி நான்
உனக்கு தாயாகி
என் கடன் தீர்பேன்
"அம்மா" ......

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (12-Sep-17, 5:03 pm)
Tanglish : amma
பார்வை : 480

மேலே