முத்தமிடும் ஆசை

உனக்கு வெட்கத்தை
விலக்கி தள்ளுதல்
கடினம் !
எனக்கு அச்சத்தை
விலக்கி தள்ளுதல்
கடினம் !
ஆகையால்தான்
உனக்குள்ளும்
எனக்குள்ளும்
வரும் "முத்தமிடும் " ஆசை
உன்னையும் என்னையும் விட்டு
விலகி ஓடிவிடுகிறது !
கடினமின்றி !