நினைவுகள்- 10

என்னை அழிக்க நினைத்த
வேளையிலும்
உன்னை அழைக்க நினைக்கின்றதே!
அன்பே
உன் நினைவுகள்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (13-Sep-17, 7:44 pm)
பார்வை : 396

மேலே