என் மனதை அழுக்காக்கி

இறைவனை உணரவும்.....
காதலில் வெல்லவும்......
காத்திருப்பு அவசியம்.......!

உன் அழகுதான்.....
என் மனதை அழுக்காக்கி......
அலையவைக்கிறது..............!

காதலிக்க தயாராகுபவர்......
இதயத்தை கல்லாக்கவும்.....
கற்றுக்கொள்ள வேண்டும்......!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Sep-17, 6:28 pm)
பார்வை : 216

மேலே