அவளுக்காக வருத்தப்படுகிறேன்

அவளுக்காக வருத்தப்படுகிறேன்

அவளிடம்
என் காதலை சொன்னேன்
அவள் ஏற்க மறுத்துவிட்டால்

காரணம்
நான் கருப்பாக
கண்மை போல் இருக்குரேணாம்

பாவம் அவளுக்கு தெரியாது
கண்ணுடன் கண்மை சேர்ந்தால்தான்

அந்த கண்ணுக்கே அழகு என்று

எழுதியவர் : (16-Sep-17, 6:09 pm)
பார்வை : 744

மேலே