கல்லறை

சூரியனே ...இன்று கொஞ்ச நேரம் நீ வராதே .....

ஏன் என்றல் அவள் கண்ணீரின் துளிகள் சிறிது நேரம்

என் கல்லறையின் மீது இருக்கட்டும் ....

எழுதியவர் : (16-Sep-17, 6:11 pm)
Tanglish : kallarai
பார்வை : 1058

மேலே