நான் தொலைத்தது

"சகியே உன்னை தேடியே என் இரு கருவிழிகளும் கண்ணீரில் கரைந்து போனது"

"உன்னை தேடியே தொலைதூரம் நடத்தேன், உன் மரமான மனதில் இளைபார"

"கண்டேன் அவளை அவளது கணவனோடு, நான் தொலைத்து என் காதலை மட்டும் அல்ல, என் மனதில் சுமர்த்து சென்று என் கனவு மற்றும் கற்பனைகளையும் சேர்த்து தான்"

"ஆனால் உருமாற்றினால் என்னை, வெறும் காதலனாய் இருத்த என்னை ஒரு கவிகனாக"

"வலியை கொடுத்ததும் காதலே, என்னை வல்லவனாக மாற்றியது காதலே"

எழுதியவர் : (16-Sep-17, 6:16 pm)
Tanglish : naan tholaittthu
பார்வை : 1582

மேலே