தனியாக காத்திருக்கிறேன்

இளமை இசையில் இசைக்கிறது காமம் என்னை

வயதின் வாய்பிழையால்
உச்சறிக்க தடுமாற்றம் - மறு
உயிர் புகுந்தாற்போல் உணர்விறக்கம்

தனியாக காத்திருக்கிறேன்
துணையானவளே - நீ
எங்கே இருக்கிறாய்

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (16-Sep-17, 8:21 pm)
பார்வை : 745

மேலே