கவிதைத் திருவிழா _ உன்னைக் காதலிக்கவில்லை

உன்னைக் காதலித்திருந்தால்,
நீ என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்ற போதே
உன்னை விட்டு தொலைவாக இருந்திருப்பேன்.....
ம்ம் ம்ம் ம்
பைத்தியக்காரி நான்,
இத்தனை நாளும் உன்னை சுவாசித்துக்கொண்டு இருந்திருக்கிறேன் போலும்....
அதுதான் உன்னை விட்டு சிறு நொடியேனும் பிரிந்திருக்க முடியவில்லை என்னால்.....

அதனால்தான் இன்னும் வந்து கொண்டிருக்கிறேன் நீ இருக்கும் இடமெல்லாம்...
நான் உயிர் வாழவேண்டும் என்பதற்காக அல்ல..
என்னுள்ளே இருக்கும் உனக்காகவே,!
நான் வாழ வேண்டும் என்பதற்காக..

எழுதியவர் : ஜதுஷினி (17-Sep-17, 8:56 pm)
பார்வை : 168

மேலே