தன்னம்பிக்கை

நான் யார் என்பது ஆழ்ந்து சிந்தித்து பார்த்ததால் நானொரு பூஜ்ஜியமாகத் தோன்றிட, பூஜ்ஜியமென்றால் ஒன்றுமில்லை என்று நினைத்த போது,
பூஜ்ஜியம் பிறந்த பிறகே எண்களுக்கு விருத்தி ஏற்பட்டதென்று தன்னம்பிக்கை தொணிக்க, இயக்கமற்று முடங்கிய இதயம் புத்துயிர் பெற்று துடிக்கிறது ஒளியின் திசைவேகத்தில்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Sep-17, 10:27 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 1998

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே