காய்ச்சல்

போர்வைக்குள் என்னை போராடச் செய்யும் எதிரியே ,,,!

அன்பின் நேசத்தை உன்னில் பெறவா என்னுள் வந்து செல்கிறாய் ,,,,!

இரவு பகல் பாராது சண்டை இடுகிறாயே என்னுடன் ,,,,?

உனக்கு தெரியுமா ,,,?

உன்னை வெல்வதற்கு சில ஊசிகள் பல மாத்திரைகள் ஆயுதமாய் என்னிடம் ...

எழுதியவர் : தமிழரசன் (20-Sep-17, 7:37 pm)
Tanglish : kaaichal
பார்வை : 468

மேலே