உன்னால் முடியும்

தோல்விகளை மட்டும்
கண்டவனா-நீ
துவண்டு விடாதே தோல்விகள் மட்டும் உன் முகவரி ஆகி விடாது
ஓர் நாள் வெற்றிகளும்
உன் வசமாகும் கலங்கி விடாதே
போராடு-நீ
சோர்வடையும் வரை
அல்ல
வெற்றி உன்னை வந்தடையும் வரை
முயற்சி செய் இந்த பூமி கூட ஓர் நாள்-உன் வசமாகலாம்...!!!
தோல்விகள் மட்டுமே உன் வாழ்க்கை
அல்ல
முயற்சியை தவிர வெற்றிக்கு சிறந்த வழி
ஏதுமில்லை-உன்னால் முடியாதது
ஏதுமில்லை-தோழா
வெற்றி உன் வசமாகும் வரை போராடு
உன்னால் முடியும் போராட அல்ல
வெற்றியை மட்டும்-உன்
கைவசமாக்க...!!!!
-- --

எழுதியவர் : க.அனுஷா (22-Sep-17, 9:15 am)
Tanglish : unnaal mudiyum
பார்வை : 174

மேலே