கவிதைத் திருவிழா _ உனக்கும் சேர்த்துத் துடிக்கும் என் இதயம்

முதன் முதலாய் உன்னைக் கண்டேன்....
அந்த நொடியே என் இதயம்
துடிக்க மறந்துவிட்டது....
அடுத்த மறுநொடியே வெகுவாகத்
துடிக்கத் தொடங்கியது....
ஓஓஓ ஓ
அப்போதுதான் புரிந்தது
என் இதயம் உனக்கும் சேர்த்து
துடிக்கத் தொடங்கி விட்டது என்று.....