சண்டை

காத தூரமும் விலகிப் போகலாம்
சண்டை தவிர்த்திட நினைத்தால் !
கைப்பிடி மண்ணும் தரலா காதே
சண்டையில் இறங்கிய பின்னால் !

எழுதியவர் : கௌடில்யன் (22-Sep-17, 9:37 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : chandai
பார்வை : 85

மேலே