நிழற்படங்கள் சொல்வதில்லை

எனக்குள்ளே இருப்பதை
நிழற்படங்கள் சொல்வதில்லை !
உண்மையில் நான் யாரென்று
சொல்லாமல் புரிவதில்லை !
என்னைப்பற்றி முடிவு செய்ய
அனைவருக்கும் உரிமையில்லை !
உரிமையுள்ள சிலருக்கோ
இன்னும் நான் புரியவில்லை !

--மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (25-Sep-17, 9:33 pm)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 82

மேலே